குயின் மவுட் லேண்ட்: சென்னையை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது காலநிலை மாற்றம்தான். இதனால் அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பகுதியிலிருந்து பனி கட்டிகள் அதிக அளவு
Source Link
