சென்னை: அளவுக்கு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாமன்னன் உதவி இயக்குநர் உயிரிழந்துள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. அந்த படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் தூத்துக்குடியில் இருந்து சென்னையில் சினிமா வாய்ப்பு
