சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராகினி திவேதி, தடயத்தை அழிக்க சிறுநீரில் தண்ணீர் கலந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போதைப்பொருள்
