ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக வாக்களித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 199 தொகுதிகளுக்கு கடந்த 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பாஜக
Source Link