சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள படம் அயலான். ஏலியனை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. பொங்கல் ரிலீசாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களும் அயலான் படத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை
