Pradeep: ஜோவிகா ஜெயிக்க உங்க ஹெல்ப் தேவையில்லை.. வனிதாவை மறைமுகமாக தாக்கிய பிரதீப்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது. கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.