உத்தர்காசி: உத்தரகாகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அசாத்திய வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களை மீட்ட மீட்பர்களுக்கு கொடுத்த பரிசு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலையில், உத்தர்காசி அருகே
Source Link
