சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஞானவேல் ராஜாவை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்
