டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் மீட்கப்பட்டிருப்பது மகிழச்சியளிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம்
Source Link
