ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம், கடந்த காலங்களில் வாக்குப்பதிவு எப்படி இருந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவ. 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. அங்கே
Source Link