சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கு தீபா பால் கொண்டு வந்து கொடுக்க அவள் கையில் இருந்த மருதாணியை, கார்த்திக் பார்க்காமல் விட்டுவிடுகிறான். அந்த மருதாணியை பார்த்து இருந்தால், பல்லவியும் தீபாவும் ஒன்னுதான் என்ற சீரியலின் ட்விஸ்ட் உடைந்து இருக்கும். ஆனால், தீபா கார்த்திக்கு பால் கொண்டு
