டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 15 பேர் முதற்கட்டமாக வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் மற்றவர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை
Source Link
