சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். {image-actressanikhasurendran6-1701186019.jpg
