சென்னை: பழம் பெரும் நடிகையான ஒய் விஜயா, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். 70 மற்றும் 80 காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஒய். விஜயா. இவர் கதாநாயகியாக, வில்லியாக, நகைச்சுவை
