2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு வருட விசாரணைக்குப் பிறகு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர் மீதான வழக்கை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த […]
