டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரும் சுரங்கத்திற்குள் இருந்து குழாய் வழியாக ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டனர். 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி
Source Link
