புதுடில்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், 2019 ல் அடிக்கல் நாட்டிய நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை எனக்கூறி இருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்ததுடன், நிர்வாக ரீதியாக அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement