சென்னை: தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. அதில் சூர்யா, எஸ்.ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூலை அள்ளியது. அந்த படத்தின் வசூலை முறியடிக்க போனவாரம் எந்தபடமும் வெளியாகாத நிலையில், இந்த வாரம், பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
