கோவா: சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஒரு படம் ஹிட் கொடுத்த உடன் கன்னட திரையுலகை மறந்து விட்டு மற்ற இடத்துக்கு ஓட மாட்டேன் என பேசியுள்ளார். சினிமா உலகில் திடீரென சந்தோஷத்துக்கும் என்டர்டெயின்மென்ட்டுக்கும் பஞ்சம் வந்து சண்டைக் காடாக
