சென்னை: “தமிழ்நாடு மாணவர்கள் உலகம் எங்கும் சென்று சாதிக்க வேண்டும்” என காணொளி காட்சி மூலம் தீரன் சின்னமலை கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் […]
