சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வரும் டிசம்பர் 2ந்தேதி ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்பட உள்ளது. இதுதொடர்பான காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர வாகனங்கள்) வரும் […]
