டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்டு வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீரர் மன்மோகன் சிங், தன்னுடைய உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்
Source Link
