சென்னை: கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அபி எனும் படத்தில் 2003ம் ஆண்டு அறிமுகமானவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிம்புவுடன் குத்து, தனுஷ் உடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் செலுத்தி
