சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோக்களை தாண்டி தற்போது வீடியோக்களை உருவாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது ஏஐ வீடியோ வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது எம்ஜிஆரின் ஏஐ வீடியோ ஒன்று ரசிகர்களை அதிசயிக்க வைத்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் அதிசயிக்க வைத்தாலும் இன்னொரு பக்கம் ஆபத்தையும் கொடுத்து வருவதால்
