சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நிறவெறி கொடுமை நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்குள் இருந்த இயக்குநர் விழித்துவிட்டதால் சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல்
