சென்னை: சென்னையில் உள்ள புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிறைக் கேண்டீனில் இருந்து மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய விஜிலென்ஸ் தலைமைக் காவலரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல், பணியிட மாற்றம் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைத் துறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேஷ். இவர் புழல் மத்தியச் சிறையின் இரண்டாவது விஜிலென்ஸ் பிரிவில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் […]
