ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க 2 ஹோட்டல்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துவிட்டதாக பாஜகவின் கிரோதி லால் மீனா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு
Source Link
