சென்னை: நடிகை திரிஷா விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 20 ஆண்டுகளை கடந்த அவரது திரைப்பயணத்தில் தென்னிந்திய அளவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியாகி மாஸ் வெற்றியை கொடுத்துள்ளது. நடிகை திரிஷா: நடிகை திரிஷா
