ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்சி மாற்றத்தை இம்முறை தடுத்து நிறுத்துமா காங்கிரஸ் கட்சி? விரிவாக பார்ப்போம். 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில்
Source Link
