ஜெய்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் என்ன? வாக்குகள் பிரிந்ததால் பாஜக வென்றதா? என்பது பற்றி விரிவாக பார்ப்போம். அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவடைவதை அடுத்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
Source Link
