ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி
Source Link