சென்னை: அறிமுகமான ரோஜா படத்திலேயே முதல் தேசிய விருது வாங்கி பிரமிக்க வைத்தவர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுவிட்ட ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார். ஏஆர் ரஹ்மானை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவரைத் தேடி சென்றுள்ளார் இயக்குநர் கதிர். ஆனால், அங்கு அவருக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ்
