சென்னை: கார் விபத்தில் சிக்கிய கணவரை காப்பாற்ற மிகவும் போராடியதாக நடிகை வினோதினி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். 1982ம் ஆண்டு மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை
