மிக்ஜாம் புயல்: ரஜினி வீட்டருகே திடீரென பெரும் பள்ளம் – 2 கார், ஆட்டோ, கிரேன் விழுந்ததால் அதிர்ச்சி

சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டருகே திடீரென உருவான பெரும் பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் ஆட்டோ, கிரேன் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.