சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துவந்த ஹன்சிகாவிற்கு திடீரென மார்க்கெட் பறிபோனது. இதையடுத்து கடந்த ஆண்டில் சோஹைல் என்பவருடன் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. முன்னதாக பாரீசில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை ஹன்சிகா
