சென்னை: Jayalalithaa (ஜெயலலிதா) படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் உருவாக்கியதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது. மெகா
