சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள வனிதாவின் மகள் ஜோவிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், சண்டைகளும்
