சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், ஜப்பான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், முத்து டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது. வெளியானது முத்து டீசர்சூப்பர் ஸ்டார் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் காம்போ முதன்முதலில் இணைந்த திரைப்படம் முத்து. 1995ம் ஆண்டு வெளியான