சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் நயன்தாராவின் ஜவான் படம் வெளியானது. ஷாருக்கானுடன் நயன்தாரா இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்நிலையில் தமிழிலும் அடுத்தடுத்து இறைவன், அன்னபூரணி படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ளன. நடிகை நயன்தாரா: நடிகை
