ஜெயலலிதா நினைவு தினம்… சசிகலாவுக்கு எதிராக வந்த தீர்ப்பு!

Sasiakala AIADMK Petition Dismissed: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.