அமராவதி மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. கடந்த 27 ஆம் தேதி வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டது. இந்த புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மிக்ஜம் புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு […]
