கள்ளக்குறிச்சி: 100 பெண்களுக்கு மேல் சீரழித்துள்ளார் ஒரு இளைஞர்.. பலநாள் திருடன் ஒருநாள் வெளியே வந்துதானே ஆகணும்? இதோ இப்போது பொதுவெளியில் அம்பலமாகிவிட்டார். கைதாகி சிறையிலிருக்கும் நாகர்கோவில் காசியும், இப்படித்தான் பெண்களை சீரழித்தார். கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்தவர்
Source Link
