சென்னை: Japan OTT Release (ஜப்பான் ஓடிடி ரிலீஸ்) ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீச் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். அவர் கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கினார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸானது. ராஜுமுருகன் இயக்கம் என்பதாலும்;
