சென்னை: சென்னை அருகே காலனி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மடிபாக்கம் என்ற பகுதியில் காலனி கிடங்கு உள்ளது. இன்று அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களுடன் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement