துபாய்: ரஷ்ய அதிபர் புதின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை புதின் சந்தித்து பேச உள்ளார். புதினின் இந்த பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால், ரஷ்யா மீது கோபம்
Source Link
