அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிச்சைக்காரர் ஒருவர் சாப்பிட உணவுக்கே வழியில்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஆனால், அவரிடம் கத்தை கத்தையாகப் பணம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மிகவும் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்கே உணவு இல்லாமல் பசியால் பரிதவித்த நபர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இருப்பினும், அவரிடம் இருந்து ரூ.1.14 லட்சத்தை
Source Link
