Banning of Fraudulent Websites : Ministry of Home Affairs | மோசடி இணையதளங்கள் முடக்கம் : உள்துறை அமைச்சகம்

புதுடில்லி :மோசடிகளில் ஈடுபட்ட இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்டு சட்டவிரோத முதலீடுகள் மற்றும் பகுதி நேர வேலை மோசடிகளில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.