சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், தனுஷின் 51வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் அடுத்த அவதாரம்தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷுடன் சிவ ராஜ்குமார், சந்தீப்
