விசாகப்பட்டினம்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அனைவரது பார்வையும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆந்திரா தேர்தல் பக்கம் திரும்பி உள்ளது. ஆந்திரா மாநிலத்த்ல் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரா தேர்தல் களத்தில்
Source Link
