அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இ;கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. மேலும் பாஜகவுக்கு 2 இடங்களும் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைத்தது. நேற்று முன்தினம் ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் […]
